திருச்சி : பிளாஸ்டிக் பை இல்லாத விநாயக சதுர்த்தி..!

திருச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருச்சி : பிளாஸ்டிக் பை இல்லாத விநாயக சதுர்த்தி..!
x
 பக்தர்கள் பூஜை பொருட்களை பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்தனர். அப்போது தண்ணீர் அமைப்பை சேர்ந்தவர்கள் பிக்தர்களிடமிருந்து பிளாஸ்டிக் பொருட்களை வாங்கிக் கொண்டு துணி பைகளை வழங்கினர். பிளாஸ்டிக் பையை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்