300 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகே ஏனநல்லூர் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது.
கும்பகோணம் அருகே ஏனநல்லூர் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் திருப்பணிகள் ஆன்மீக ஆர்வலர்கள் பலரின் முயற்சியால் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனை அடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
Next Story