சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது
452 viewsயானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, அறிவிப்பாணையில் இருந்து நீக்க பரிந்துரைத்த நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
35 viewsஊட்டியில் 7 கோடி ரூபாய் மதிபீட்டில் அமைக்கபட்டுள்ள சிந்தடிக் ஓடுதளத்தை முன்னாள் தடகள வீராங்கனைகள் நேரில் ஆய்வு.
70 viewsதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
432 viewsவித்தியாசமான தோற்றத்தில் அசத்தும் விஜய் சேதுபதி
17 viewsமக்கள் சக்தி அதிமுகவிடமே இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்
12 viewsதமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய திரைப்படத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார்
53 viewsகடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மறந்து விட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
20 viewsநடிகர் கவுதம் கார்த்திக் உங்களுக்கு நண்பரா, காதலரா? என கேட்டபோது, நடிகை பிரியா ஆனந்த், சுற்றி வளைத்து பதில் அளித்தார்
99 views