தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி
பதிவு : செப்டம்பர் 09, 2018, 09:19 AM
தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி
கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. 
இதில் ராட் வில்லர், டாபர் மேன், பாக்ஸர், ஜெர்மன் ஷெப்பர்டு, ஷான் பர்னாடு உள்ளிட்ட வெளிநாட்டு நாய்கள் உட்பட மொத்தம் 342 நாய்கள் பங்குபெற்றன. மோப்ப திறன், பராமரிப்பு, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேசிய அருங்காட்சியகம் திறப்பு

6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேசிய அருங்காட்சியகம் திறப்பு

20 views

பாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

604 views

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...

மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

197 views

நாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி

தைவானில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நாய் வடிவிலான புதுவித ஐஸ்கிரீம் அறிமுகமாகி உள்ளது.

198 views

3 வயது சிறுமியை 110 அடி ஆழ போர்வெல்லில் இருந்து பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

பீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

2416 views

பிற செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 17காசுகள் குறைந்து, லிட்டருக்கு 80 ரூபாய் 73 காசுகளாகவும், டீசல் விலையில் 13 காசுகள் குறைந்து, லிட்டருக்கு 76 ரூபாய் 59 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

1032 views

"உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் கின்னஸ் சாதனை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் முத்து பட்டினத்தில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூமி பூஜையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

1 views

ஓவியங்களால் அழகாகும் கோவை மாநகரம்...

கோவை மாவட்டத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் மாநகராட்சி ஒன்றிணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் பல வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

98 views

காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு

கோவை மாவட்டம் மாங்கரை, ஆனைகட்டி, வரப்பாளையம், வீரபாண்டி உட்பட மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது.

45 views

சென்னையில் இன்று கிரிக்கெட் போட்டி : சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

135 views

இருசக்கர வாகனத்தில் சென்றவர் வெட்டி கொலை : 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை தாம்பரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விஜய் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது.

613 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.