திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.
27 viewsதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிலத்தரகர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
114 viewsபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
622 viewsநீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
764 viewsதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
26 viewsஈரோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் மினிலாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
95 viewsகோடைகாலம் துவங்கி உள்ளதையடுத்து ஒசூர் அருகேயுள்ள அய்யூர் சாமி ஏரிக்கு கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் வந்து, காட்டு யானைகள் தாகம் தணித்தன
40 viewsநேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை
155 viewsமேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
68 viewsபழனி பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
65 views