சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த புகார் : சின்னத்திரை நடிகையின் கணவர் கைது

சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த புகார் : சின்னத்திரை நடிகையின் கணவர் கைது
x
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த டிவி நடிகை அனிஷா என்கிற பூர்ணிமா, தான் நடத்தி வரும் நிறுவனத்திற்கு மின்சாதன பொருட்களை வாங்கியதில் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். 



மேலும் இவர்கள் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்து வந்ததையடுத்து மேலாளர் ரமேஷ், இடைத்தரகர் பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அனிஷாவின் கணவர் சக்தி முருகன் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்