கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தீ விபத்து

கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.
கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தீ விபத்து
x
கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. பள்ளி   வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், முதல்  மாடியில் வைக்கப்பட்டிருந்த  மேஜை உள்ளிட்ட பழைய பொருட்கள் எரிந்து கருகின. இந்த விபத்துக்கு மின்கசிவு காரணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால்,  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்