"ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்" - திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 08, 2018, 12:24 PM
திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி வழியாக இயக்கப்படும் பல்வேறு விரைவு மற்றும் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல்,  திருச்சி - தஞ்சாவூர் பயணிகள் ரயில் இன்றும் வரும் 15,22,29 ஆகிய தேதிகளில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பழுது காரணமாக மலை ரயில் தாமதம்

பழுது காரணமாக மலை ரயில் தாமதம் சுற்றுலா பயணிகள் அவதி

7 views

சென்னைக்கு ரயிலில் இறைச்சி அனுப்பிய விவகாரம் : 2 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு

ரயிலில் இறைச்சி அனுப்பியது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

5231 views

வேன் போக்குவரத்து சேவை தொடக்க விழா

சென்னையை அடுத்த ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதிகளையும், மெட்ரோ ரயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில் வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

36 views

புறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு

பயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

312 views

காரைக்குடி-பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்

இன்று முதல் காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

775 views

பிற செய்திகள்

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கொலை - பொதுமக்கள் அச்சம்

சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற 3 கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

9 views

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் நாளை தொடங்குகிறது

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு

14 views

மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

8 views

படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பரபரப்பு காட்சி

12 views

திருவள்ளுவர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தமிழறிஞர் ஐராவதம் மகாதேவனின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்க, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

15 views

தனி ஒருவன்-2 கதை தயாராக உள்ளது - இயக்குநர் மோகன் ராஜா

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.