சாத்தனூர் அணையின் உறுதித்தன்மை ஆய்வை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சாத்தனூர் அணையின் உறுதித்தன்மை ஆய்வை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1954ஆம் ஆண்டு, கட்டப்பட்டது. இந்த அணை மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே 180 ஆண்டு பழமையான கொள்ளிடம் மேலணை உடைந்ததே விவசாயிகளின் அச்சத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்