நாமக்கல் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற பண்ணையம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.
நாமக்கல் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற பண்ணையம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, கணபதி ஹாம‌ம், நவக்கிரக ஹோம‌ம், மகா லட்சுமி ஹோம‌ம் என பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பிரமாண்ட ராஜகோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்