யோகாவில் 9ம் வகுப்பு மாணவி கின்னஸ் முயற்சி

சென்னையை அடுத்த பம்மலைச் சேர்ந்த குருவர்ஷினி என்ற 9-ம் வகுப்பு மாணவி, யோகாவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
யோகாவில் 9ம் வகுப்பு மாணவி கின்னஸ் முயற்சி
x
* சென்னையை அடுத்த பம்மலைச் சேர்ந்த குருவர்ஷினி என்ற 9-ம் வகுப்பு மாணவி, யோகாவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.  

* ஏழு ஆண்டுகளாக யோகா பயின்று வரும் குருவர்ஷினி, சலபாஷனம் என்ற யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைக்க விரும்பினார். 

* சலபாஷனத்தை இதுவரை 21 நிமிடங்கள் 26 விநாடிகள் செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. இதையடுத்து, குருவர்ஷினி 25 நிமிடங்கள் 10 விநாடிகள் சலபாஷனம் யோகாவை செய்துள்ளார். 

* இந்த முயற்சி கின்னஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ் வந்தவுடன், இந்த முயற்சி கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்படும். 

Next Story

மேலும் செய்திகள்