வெளிநாடுகளின் மனிதநேய உதவிகளை ஏற்க வேண்டும் - வைகோ

வெளிநாடுகள் மனிதநேயத்தோடு தரும் உதவிகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் மனிதநேய உதவிகளை ஏற்க வேண்டும் - வைகோ
x
* வெளிநாடுகள் மனிதநேயத்தோடு தரும் உதவிகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

* விழுப்புரம் அருகே ராதாபுரத்தில் மதிமுக தொண்டரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பார்வையிட்ட வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

* அப்போது திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்பதற்கு, வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்