ராம்ராஜ் காட்டன்-111வது கிளை : நடிகர் சிவக்குமார் திறந்து வைத்தார்
பதிவு : ஆகஸ்ட் 26, 2018, 06:38 PM
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 111வது கிளையை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 111வது கிளையை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இந்த புதிய கிளையில் கிடைக்கும் லாபம் முழுவதையும் திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் வனம் இந்தியா என்ற அமைப்புக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தெரிவி்த்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.