சூரியனை சுற்றி வானவில் போன்ற ஒளி வட்டம்...

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சூரியனை சுற்றி வானவில் போன்ற ஒளி வட்டம் தோன்றியது.
சூரியனை சுற்றி வானவில் போன்ற ஒளி வட்டம்...
x
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்,  சூரியனை சுற்றி வானவில் போன்ற ஒளி வட்டம் தோன்றியது. இதனை பொதுமக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர். நீர் திவலைகள் மற்றும் பனித் துகள்கள் ஒரே பகுதியில் சேரும் போது வளி மண்டலம் வழியாக சூரிய ஒளியை சிதறடித்து இந்த காட்சிகள் தோன்றும் என அறிவியல் ஆர்வலர் ஜெயமுருகன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்