திறமைக்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என உட்கார்ந்தே நடனமாடி சாதித்த மாற்றுத்திறனாளி

போலியோவால் பாதிக்கப்பட்டாலும் அமர்ந்த நிலையில் நடனமாடி தனித்துவம் பெற்றிருக்கிறார் சென்னையை சேர்ந்த பெண்
திறமைக்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என உட்கார்ந்தே நடனமாடி சாதித்த மாற்றுத்திறனாளி
x
* சென்னை திருவேற்காடு கோலடி அன்பு நகரை சேர்ந்தவர் தீபா. 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். ஆனால் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு இரண்டு கால்களும் செயலிழந்து போனது சோகத்தின் உச்சம்.

* இதனால் மனமுடையாமல் தன் நடனத்தை அடுத்த கட்டம் நோக்கி கொண்டு சென்றார் தீபா... அமர்ந்த நிலையில் இருந்தபடி நடனம் ஆட பயிற்சி எடுத்த அவர், நாளடைவில் அதையே தன் அடையாளமாகவும் மாற்றினார்.

Next Story

மேலும் செய்திகள்