தமிழர் பாரம்பரிய மரபுபடி திருமணம் செய்த பொறியியல் பட்டதாரி
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமாருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காயத்ரிக்கும்,மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழர் மரபுபடி திருமணம் நடைபெற்றது.
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமாருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காயத்ரிக்கும்,மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழர் மரபுபடி திருமணம் நடைபெற்றது. பின்னர் தாரை தப்பட்டை முழங்க, பொய் கால் ஆட்டம் சகிதமாக, திருமண மண்டபத்திற்கு மாட்டு வண்டியில் மணப்பெண்ணை, மணமகனே
ஊர்வலமாக அழைத்துச் சென்றார். ஜல்லிக்கட்டு காளை ஒன்றும் ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டது.
Next Story