பெற்ற மகனை கருணை கொலை செய்ய கோரும் தாய் - கண்ணீர் பேட்டி
பதிவு : ஆகஸ்ட் 23, 2018, 02:02 PM
மாற்றம் : ஆகஸ்ட் 23, 2018, 03:03 PM
கடலூர் அருகே தாய், தந்தையைக் கூட அடையாளம் தெரியாத 10 வயது சிறுவனை கருணை கொலை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சோழதரம் கிராமத்தை சேர்ந்த திருமேணி-சசிகலா தம்பதி. இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த சிறுவனுக்கு10 வயதாகியும் எழுந்து நடக்க முடியவில்லை. தாய் தந்தையை கூட அடையாளம் தெரியவில்லை. 

பிரசவத்தின் போது மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையே இதற்கு காரணம் என தம்பதி குற்றம்சாட்டுகின்றனர். எழுந்த நடக்க முடியாத தம்பியை பார்த்து இரு சகோதரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாக சசிகலா வேதனை தெரிவிக்கிறார். 

சொத்தை விற்று சிறுவனுக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை எனவும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது தான் மிச்சம் என திருமேணி கண்கலங்குகிறார். எழுந்து கூட நடக்க முடியாத, தாய் தந்தையை அடையாளம் தெரியாத சிறுவனை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் களத்தில் சந்திப்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் களத்தில் சந்திப்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

66 views

"காவல் அதிகாரிகள் சினிமா போலீஸ் போல் செயல்படாதீர்கள்" - கருணாஸ் பரபரப்பு பேச்சு

சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

1731 views

"நான் 2-வது முறை முதலமைச்சரானபோது சசிகலா முகம் வாடிவிட்டது" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்லபோவதாக தினகரன் சொல்வது பகல்கனவு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

778 views

பிற செய்திகள்

தம்பதியை தாக்கி கொள்ளை முயற்சி : வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

2 views

"சமூக விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள்" - காவல் நிலையத்தில் புகார்

திருநங்கைகள் சிலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

4 views

தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் - நாகப்பட்டினத்தில் வரும் 27ந்தேதி தொடக்கம்

தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள், வரும் 27 ஆம் தேதியிலிருந்து 30-ஆம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

13 views

தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு

தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புஷ்கரம் திருவிழா வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி துவங்குகிறது.

32 views

சென்னையில் ஒடிசா பவன் திறப்பு

சென்னையில் ஒடிசா பவன் திறப்பு - ஒடிசா முதலமைச்சர் திறந்து வைத்தார்

342 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.