மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...

மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...
x
மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. அதேபோல், நேற்று காலை 65 ஆயிரத்து 800 கன அடியாக இருந்த தண்ணீர் வெளியேற்றம், நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக 35 ஆயிரத்து 800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. 
நேற்று இரவு 10.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 புள்ளி 20 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 79 T.M.C.-ஆகவும் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்