69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து?-ராமதாஸ்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து?-ராமதாஸ்
x
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 69 % இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால், அதன் விளைவுகளை நினைக்கவே அச்சமாக இருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், உடனடியாக, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்