8 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களை அப்புறப்படுத்த கூடாது - உயர் நீதிமன்றம்
பதிவு : ஆகஸ்ட் 21, 2018, 06:41 PM
சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, நில உரிமையாளர்கள் சிலர்  வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்களின் வாதத்தை நீதிபதிகள் கேட்டறிந்தனர். பின்னர், இந்த திட்டத்திற்காக சாலையோரம் வெட்டப்படும் மரங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ​மேலும், எட்டு வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 11ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

8 வழிச்சாலை திட்டம்: "சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அணுகுவோம்" - அன்புணி ராமதாஸ்

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஆறுதல் தருவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

242 views

அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிக்கை - நடிகர் ஆர்யா மனுத்தாக்கல்

அவன் இவன் திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்

894 views

10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களாக இருந்தாலும் சட்டப்படிப்பு முடித்திருந்தால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் தனித்தேர்வாக எழுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, சட்டம் பயின்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

143 views

பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

72 views

பிற செய்திகள்

#EXCLUSIVE: சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி..

வேலூர் மாவட்டம், தொரப்பாடி பகுதியில் உள்ள தென்னிந்திய அளவிலான மண்டல சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிற்சி மையத்தில் சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

18 views

நண்பனை எரித்து கொன்ற நண்பர்கள்...

ராஜபாளையம் அருகே காதலித்த பெண்ணை கேலி செய்த 30 வயது மாரியப்பன் என்ற இளைஞரை, அவரது நண்பர்கள் ராஜா உள்பட 5 பேர் தீவைத்து எரித்து கொலை செய்தனர்.

915 views

பள்ளி கட்டிடம் கட்டி தர கோரிக்கை - தேர்வு எழுதாமல் மாணவர்கள் போராட்டம்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே கட்டிடத்தை புதுப்பிக்க வலியுறுத்தி, பள்ளியை பூட்டு போட்டு, மாணவர்கள் தேர்வு எழுதாமல், போராட்டம் நடத்தினர்.

16 views

"மணல் கொள்ளை - 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாது" - ஆரணி மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆரணி பகுதியில் நாள்தோறும் பெருகி வரும் மணல் கொள்ளையை தடுக்க ஒவ்வொரு கிராமத்திலுள்ள மக்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

30 views

இல்லாத மின்மோட்டார் பழுது நீக்கப்பட்டதா..? அதிகாரியை சிறைபிடித்து மக்கள் ஆவேசம்

இல்லாத மின்மோட்டாரை சரிசெய்து, அதிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

64 views

"மின்சார வாரியத்தை அரசு, தனியாருக்கு தாரை வார்க்காது" - அமைச்சர் தங்கமணி உறுதி

தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.