கருணாநிதி பிறந்த வீட்டிற்கு சென்றார் ஸ்டாலின்

கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்ற ஸ்டாலின் அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
கருணாநிதி பிறந்த வீட்டிற்கு சென்றார் ஸ்டாலின்
x
* நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, நேரு உள்ளிட்டோர் சென்றனர். 

* அங்கு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவர்கள் மரியாதை செலுத்தினர். 

* மேலும் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகம் மற்றும் முரசொலி மாறன் ஆகியோரின் சிலைகளுக்கும் அவர்கள் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்