கருணாநிதி குடும்பத்துக்கு கன்னட நடிகர் ஆறுதல்...

திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினரை கோபாலபுரம் இல்லத்தில், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் புனித் ராஜ்குமார்.
கருணாநிதி குடும்பத்துக்கு கன்னட நடிகர் ஆறுதல்...
x
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்  புனித் ராஜ்குமார், திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினரை கோபாலபுரம் இல்லத்தில், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களை சந்தித்த புனித் ராஜ்குமார், சந்தன கடத்தல் வீரப்பனால் தனது தந்தை நடிகர் ராஜ்குமார் கடத்திச் செல்லப்பட்டபோது, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி நிறைய உதவிகள் செய்ததாக கூறினார். Next Story

மேலும் செய்திகள்