ராம்தேவை பைக்கில் ஏற்றிச் சென்ற ஜகி வாசுதேவ்

பதஞ்சலி யோக பீடத்தின் நிறுவனரும் யோகா குருவுமான ராம்தேவ், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு சென்றிருந்தார்.
ராம்தேவை  பைக்கில் ஏற்றிச்  சென்ற ஜகி வாசுதேவ்
x
பதஞ்சலி யோக பீடத்தின் நிறுவனரும் யோகா குருவுமான ராம்தேவ், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு சென்றிருந்தார். அவரை ஈஷா நிறுவனர் ஜகி வாசுதேவ், பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், 112 அடி உயர ஆதியோகியை ராம்தேவ் தரிசித்தார். மேலும், அங்குள்ள சூரிய குண்டம், நாகா சந்நிதி, தியான லிங்கம் உள்ளிட்ட இடங்களுக்கும் ராம்தேவ் சென்றதோடு, சத்சங்க நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். 


இதற்கிடையே, ஈஷா யோகா மையத்துக்குள் ராம்தேவை பைக்கில் ஏற்றிக் கொண்டு ஜகி வாசுதேவ் சென்றார். அந்த ​காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்