போலீசாரை விமர்சித்த மின்வாரிய ஊழியர் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்

திருச்சியில் மின்வாரிய ஊழியர் ஒருவர் போலீசாரை விமர்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
போலீசாரை விமர்சித்த மின்வாரிய ஊழியர் : வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்
x
திருச்சியில் மின்வாரிய ஊழியர் ஒருவர் போலீசாரை விமர்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருச்சியில் நேற்று அமைதி ஊர்வலம் நடைபெற்றதால், போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அப்போது, சிந்தமணி அண்ணா சாலை பகுதியில், தனது காருக்கு வழி ஏன் வழிவிடவில்லை எனக் கூறி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திலக் என்பவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்