கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - நடிகை ராதிகா சரத்குமார்

திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - நடிகை ராதிகா சரத்குமார்
x
கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு சென்ற ராதிகா,  திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரது மனதிலும் தமிழர் என் உணர்வை ஆழமாக விதைத்தவர் கருணாநிதி எனவும் கூறினார்.Next Story

மேலும் செய்திகள்