மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உறுப்பினர்களை கூட நியமிக்காமல் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உரப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உறுப்பினர்களை கூட நியமிக்காமல் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தல்
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உரப்பனூர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு 6 பேர் மட்டுமே நிர்வாக குழுவில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆதி திராவிடர் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த பின்னர் தான், தலைவர்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் அதிகாரி இந்திராணி சுட்டிக்காட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்