யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடம்- கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு அமெரிக்காவில் இருந்து வீடியோ பதிவு மூலம் விஜயகாந்த் தனது இரங்கலை தெரிவித்தார்.
யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடம்- கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ
x
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு அமெரிக்காவில் இருந்து வீடியோ பதிவு மூலம் விஜயகாந்த் தனது இரங்கலை தெரிவித்தார். வீடியோவில் அவர் 
கதறி அழுத காட்சிகளும் இடம்பெற்றிருந்த‌ன. இதனால் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வந்த‌து. தற்போது அந்த வீடியோ யூ டியூப் 
டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்