484 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 484 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அட்டவணையை கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
484 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அட்டவணை வெளியீடு
x
இந்த சங்கங்களுக்கான வேட்பு மனு பரிசீலனை வரும் 11 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் 13 ஆம் தேதியும், தேவைப்பட்டால் வாக்குப் பதிவு 16 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அடுத்த நாள் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்