கருணாநிதி இறுதி அஞ்சலியில் தள்ளுமுள்ளு - காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்

கருணாநிதி இறுதி அஞ்சலியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கருணாநிதி இறுதி அஞ்சலியில் தள்ளுமுள்ளு - காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்
x
கருணாநிதி இறுதி அஞ்சலியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களில் 7 பேர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் கென்னடி, நாகுர் கனி, தங்கராஜ் மற்றும் பெண் காவலர் அனிதா ஆகிய 4 பேரை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்