ஆடி மாத தாக்கம் முட்டை விலை சரிவு

தமிழகம் முழுவதும் ஆடி மாதத்தில் மாரியம்மனின் பண்டிகை கொண்டாடப்படுவதால் முட்டை விலை குறைந்துள்ளது.
ஆடி மாத தாக்கம் முட்டை விலை சரிவு
x
கடந்த நான்கு நாட்களில் முட்டை விலை 80 காசுகள் குறைந்துள்ளது.தமிழகம் முழுவதும் ஆடி மாதத்தில் மாரியம்மனின் பண்டிகை கொண்டாடப்படுவதால் முட்டை விலை குறைந்துள்ளது. இதனால் இன்று  30 காசுகள் குறைந்து ஒரு முட்டை 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செயப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்