கூட்டுறவு வங்கியில் முறைகேடு- விவசாயிகள் புகார்
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 06:14 PM
நாகை மாவட்டம் ஆச்சாள்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
நாகை மாவட்டம் ஆச்சாள்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளனர். வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகள் பணத்தை பெற்றுத் தர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி : ரூ.6 கோ​டி மதிப்பிலான தங்கம், பணம் தப்பியது

ராசிபுரத்தை அடுத்த காக்காவேரி கூட்டுறவு வங்கியின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்த கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை தப்பியது.

125 views

பிற செய்திகள்

போலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு பெண்ணை அழைத்து சென்றது கேவலம் - சரத்குமார்

கிஸ் ஆப் லவ் இயக்கத்தில் பங்கேற்ற பெண்ணை போலீஸ் பாதுகாப்போடு சபரிமலைக்கு அழைத்து சென்றது கேவலமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

8 views

ஜான் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டார் - நடிகை ஸ்ரீரஞ்சனி

நடிகர் ஜான் விஜய், தன்னிடம் தொலைபேசியில் தவறான முறையில் பேசியதாக நடிகை ஸ்ரீரஞ்சனி புகார் தெரிவித்துள்ளார்.

537 views

மத்திய அரசின் அழுத்தங்களுக்கு உட்பட்டு கவர்னர் செயல்படுகிறார் - அன்புமணி

தமிழக ஆளுநர் நேர்மையானவர்தான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

10 views

என் பெயர் ஜனனி, வயது ஒன்பது - அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி

என் பெயர் ஜனனி, வயது ஒன்பது - அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி

13 views

ரயில் நேரத்தை தாமதமாக்க வெடிகுண்டு மிரட்டல் - பிடிபட்ட இளைஞர் போலீசாரிடம் வாக்குமூலம்

கோவை விரைவு ரயில் புறப்படும் நேரத்தை தாமதப் படுத்தவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாக வடபழனி காவல்துறையிடம் பிடிபட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

600 views

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் - சிவக்குமார்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.