செல்போனில் பேசியவாறு பைக் ஓட்டி வந்த இளைஞர்- தட்டிகேட்ட போலீசாரை தாக்க முற்பட்டதால் பரபரப்பு
பதிவு : ஆகஸ்ட் 05, 2018, 09:54 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், செல்போனில் பேசியவாறு பைக் ஓட்டி வந்த ஸ்ரீநாத் என்ற இளைஞர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்,  செல்போனில் பேசியவாறு பைக் ஓட்டி வந்த ஸ்ரீநாத் என்ற இளைஞர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் காவலரை தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவரை தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஸ்ரீநாத் என்ற இளைஞர் செல்போன் பேசிய படி பைக் ஓட்டி சென்றுள்ளார். இதனை பார்த்த ஒரு காவலர் அவரை தடுத்து நிறுத்தி பைக் சாவியை எடுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீநாத் காவலரை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முற்பட்டுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

ஆற்றங்கரையில் அரங்கேறிய படகுப் போட்டி

இங்கிலாந்தில் தட்டையான அடிப்பாகமுடைய செவ்வக வடிவிலான படகு போட்டி நடைபெற்றது.

26 views

8 வழி பசுமை சாலை திட்டப்பணிகள்- நில பரிவர்த்தனை மேற்கொள்ள தடை

8 வழி பசுமை சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் பட்டா நிலங்களில் எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நில உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1934 views

ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து

சீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

1765 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

1674 views

பிற செய்திகள்

பில்லூர் அணைக்கு, வினாடிக்கு 38,000 கனஅடி நீர்வரத்து

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு வினாடிக்கு 38 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது.

88 views

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - கிராமங்கள் துண்டிப்பு, படகுகளில் மக்கள் பயணம்

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. பழைய கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

79 views

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை மாவட்டம் பாபநாசம்,சேர்வலாறு அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

185 views

பிளஸ் - டூ முடித்துவுடன் வேலை வாய்ப்பு - அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் உறுதி

பிளஸ் - டூ முடித்துவுடன் வேலை வாய்ப்பை பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

591 views

12 ஆண்டு கால பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை - அரசு அறிவிப்பு

ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 12 ஆண்டு கால பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

19 views

பள்ளிகளில் ரூ.13 கோடி முறைகேடு புகார் - விக்கிரமராஜா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

13 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.