சென்னையில் நடைபெற்ற பழமையான கார்கள் கண்கா​ட்​சி

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பழமையான கார் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சென்னையில் நடைபெற்ற பழமையான கார்கள் கண்கா​ட்​சி
x
மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங்அமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த  கார் கண்காட்சியை  நடிகர் சத்யராஜ் தொடங்கிவைத்தார்.இதில் 1920ஆம் ஆண்டு  முதல் 1970ஆம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்த ஜாக்குவார், டாட்ஜ், செவர்லேட் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களின் 140 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் இடம் பெற்றன. மறைந்த முதலமைச்சர்  எம்.ஜி.ஆர் பயன்படுத்திய டாட்ஜ் கிங்ஸ்வே கார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பயன்படுத்திய கார்களும் கண்காட்சியில் இடம் பெற்றன. 



Next Story

மேலும் செய்திகள்