இயற்கை உணவு ஏற்பு...இயற்கை பிரசவத்தை மறுப்பதா? - இளைஞர் கண்ணன் கேள்வி

பழங்கால உணவு முறைகளை ஏற்கும் போது, இயற்கை வழி பிரசவத்தை மட்டும் எதிர்ப்பது ஏன்? - பொறியியல் பட்டதாரி இளைஞர் கண்ணன் கேள்வி
இயற்கை உணவு ஏற்பு...இயற்கை பிரசவத்தை மறுப்பதா? - இளைஞர் கண்ணன் கேள்வி
x
பழங்கால உணவு முறைகளை ஏற்கும் போது, இயற்கை வழி பிரசவத்தை மட்டும் எதிர்ப்பது ஏன் ? என்று தேனி பொறியியல் பட்டதாரி இளைஞர் கண்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். வீட்டிலேயே, தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் சர்ச்சையில் சிக்கிய இளைஞர் கண்ணன், தேனியில் "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்தபோது, தனது மனைவி, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார் என்றார். இந்த நவீன உலகத்தில் எங்களை எப்படி குற்றவாளிகள் என சொல்கிறார்கள்? என  கண்ணன் கேள்வி எழுப்பினார். Next Story

மேலும் செய்திகள்