கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க இன்று சென்னை வருகிறார், குடியரசுத் தலைவர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.
கருணாநிதியின் உடல் நிலை குறித்து  விசாரிக்க  இன்று சென்னை வருகிறார், குடியரசுத் தலைவர்
x
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.  குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, விமான நிலையம் முதல் காவேரி மருத்துவமனை வரை, நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்