திரைப்படங்கள், வீடியோ பார்த்து பிரசவம் கூடாது : தமிழக அரசு எச்சரிக்கை

கர்ப்பிணி பெண்ணின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் வீடியோ அல்லது திரைப்படங்களை கண்டு, பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
திரைப்படங்கள், வீடியோ பார்த்து பிரசவம் கூடாது : தமிழக அரசு எச்சரிக்கை
x
கர்ப்பிணி பெண்ணின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் வீடியோ அல்லது திரைப்படங்களை கண்டு, பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால கவனிப்பு வழங்க எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்கள், இந்திய நர்சிங் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள் என, கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்