டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்யும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம்...

ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் டிராக்டர் ஓட்டி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டிராக்டர் ஓட்டி விவசாயம் செய்யும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம்...
x
ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் டிராக்டர் ஓட்டி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.   இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில்  வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், செல்வம் அதனை செயல்படுத்தி வருவதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  Next Story

மேலும் செய்திகள்