போக்குவரத்து நெரிசலை சீர் செய்த எம்எல்ஏ

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சட்டமன்ற உறுப்பினர் சீர்செய்ததது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
போக்குவரத்து நெரிசலை சீர் செய்த எம்எல்ஏ
x
கொக்கு பார்க் சாலை சந்திப்பில் காவலர் இல்லாததால் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. அப்போது அந்த வழியாக வந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சீர்செய்தார். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

Next Story

மேலும் செய்திகள்