மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் செல்லும் சோலார் கார் : இளைஞரின் 10 ஆண்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு
பதிவு : ஆகஸ்ட் 01, 2018, 08:13 AM
மாற்றம் : ஆகஸ்ட் 01, 2018, 08:31 AM
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் 10 ஆண்டு முயற்சிக்கு பிறகு சோலார் கார் ஒன்றை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகரன். மருந்தியல் படிப்பு முடித்து,  இவர், திட்டக்குடியில் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரியும் இவர், சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். சூரிய ஒளியில் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமிக்க டிஜிட்டல் இன்வெர்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில், நாள்தோறும் 300 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். இதன் மூலம் இரவு நேரத்திலும் தடையற்ற பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும், காரில் உள்ள பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை கொண்டு வீட்டில் மின்சாரம் இல்லாத சமயங்களில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவைகளை இயக்கலாம். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகரன், இந்த காரை உருவாக்க ஒரு லட்சம் ரூபாய் செலவானதாகவும், இதை நாள்தோறும் 750 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்க உள்ளதாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

விழுப்புரத்தில் ஒன்றரை டன் குட்கா பறிமுதல்

விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒன்றரை டன் குட்கா பொருட்கள் சிக்கின.

79 views

காந்தியடிகள் படத்தை தலைகீழாக வரைந்து அசத்திய ஓவியர்

விழுப்புரம் அருகே காணை குப்பத்தைச் சேர்ந்த ஓவியர் கண்ணன் என்பவர், 10 அடி உயர பதாகையில் இரண்டு கைகளாலும் காந்தி உருவ படத்தை தலைகீழாக வரைந்தார்.

73 views

கேரளா நிவாரணம் : மகளின் ஆசையை நிறைவேற்றிய துணிக்கடை உரிமையாளர்

விழுப்புரத்தில் துணிக்கடை உரிமையாளர் ஒருவர், தமது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த அனைத்து புதுத்துணிகளையும் கேரள மக்களுக்கு வழங்கியுள்ளார்.

2072 views

தேசிய கொடியில் 1,700 தலைவர்கள் படத்தை வரைந்து சாதனை

விழுப்புரம் மாவட்டம் பள்ளியந்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றிவரும் பீமாராவ் ராம்ஜி என்பவர், தேசிய கொடியில் ஆயிரத்து 700 தலைவர்களின் உருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

5797 views

குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த எலி : தண்ணீர் குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

விழுப்புரம் மாவட்டம், முரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், குடிநீர் தொட்டியில் எலி இறந்து கிடந்தது தெரியாமல், அந்த தண்ணீரை குடித்துள்ளனர்.

111 views

பிற செய்திகள்

17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த கார்த்திக் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது

64 views

நகைக்காக நண்பரின் மனைவியை கொன்ற கட்டட தொழிலாளி

கடலூரில் நண்பரின் மனைவியை கொலை செய்து ஆறரை பவுன் சங்கிலியை பறித்து சென்ற மணி என்ற கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

71 views

பழகிய பெண்ணை வெட்டி கொன்ற விவசாயி

அந்தோணி என்பவர் நேற்றிரவு சாலையில் நடந்து சென்ற பாத்திமா மேரியை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

204 views

அபூர்வ சகோதரர்களின் இசையை ரசிக்கும் பக்தர்கள்..!

திருவிடைமருதூர் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் நவராத்திரி விழாவில் இரு சகோதரர்களின் வயலின் இசை பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

37 views

ஆளுநர் பன்வாரிலால் சாமி தரிசனம்

ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் மற்றும் பெருமாள் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார்.

19 views

18 நாட்களாக நீடித்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

கடந்த18 நாட்களாக நீடித்த தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.