பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அமைச்சரவை பரிந்துரைப்படி ஆளுநர் விடுவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
47 viewsதோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
169 views"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"
676 viewsதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
29 viewsஈரோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் மினிலாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
102 viewsகோடைகாலம் துவங்கி உள்ளதையடுத்து ஒசூர் அருகேயுள்ள அய்யூர் சாமி ஏரிக்கு கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் வந்து, காட்டு யானைகள் தாகம் தணித்தன
42 viewsநேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை
182 viewsமேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
68 views