"கலர் டிவி முறைகேடு வழக்கில் விடுதலை செல்லும்" - முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மீதான வழக்கு தள்ளுபடி
பதிவு : ஜூலை 31, 2018, 07:36 PM
கலர் டிவி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவச கலர் டி.வி. வாங்கியதில், 85 லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக, அப்போதைய அமைச்சர் செல்வகணபதி மற்றும் எல்காட் நிர்வாகிகள் 2 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 3 பேரையும் விடுதலை செய்து கடந்த 2009ம் ஆண்டில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், செல்வகணபதி உள்ளிட்டோரின் விடுதலை செல்லும் என கூறி சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஜெயசந்திரன் தள்ளுபடி செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

கே.சி. பழனிசாமி அளித்த மனு தொடர்பான வழக்கு: 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க. விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என கே.சி. பழனிசாமி அளித்த மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

336 views

"ஊழல் இல்லாத துறை குறித்துதான் பட்டியல் போட வேண்டும்" - கமல்ஹாசன்

அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம் குறித்து பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், எந்த துறையில் ஊழல் இல்லை என்பது குறித்துதான் இனிமேல் பட்டியல் போட வேண்டும் என்றார்.

314 views

பள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை

பள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை

717 views

வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம் - வைகோ

"வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம்" - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

29 views

பிற செய்திகள்

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகள் துவக்கம்

சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

0 views

பவானிசாகர் அணையில் இருந்து 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பவானிசாகர் அணையில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு மேல் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

41 views

குட்டி பஞ்சாப் என அழைக்கப்படும் கிராமம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்தேவன் பட்டி என்ற கிராமம், வீட்டுக்கொரு ராணுவ வீரர்களை கொண்டிருப்பதால் குட்டி பஞ்சாப் என அழைக்கப்படுகிறது.

471 views

நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி : தொட்டில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நாகூர் தர்காவில் அலங்கார வாசலில் அமைக்கப்பட்ட பந்தலில் குழந்தை தொட்டில் உள்ளிட்ட பொருட்களை கட்டி, இஸ்லாமியர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

133 views

ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்கள், ராணுவபேட்டையாக அடையாளம் காணப்படும் கிராமம்

வேலூர் அருகே ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் இளைஞர்களால் அந்த ஊரே ராணுவபேட்டையாக அடையாளம் காணப்படுகிறது.

10 views

சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான் - சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் பேச்சு

பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே 2வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.