நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் களை கட்டியது சாரல் திருவிழா

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ள நிலையில்,சாரல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் களை கட்டியது சாரல் திருவிழா
x
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ள நிலையில், சாரல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நேற்று ஐந்தருவி செல்லும் வெண்ணமடை குளத்தில் படகு போட்டி நடைபெற்றது.3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், காசிமேஜர்புரத்தை சேர்ந்த செந்தில், அருண்குமார் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்