மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் : வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
பதிவு : ஜூலை 29, 2018, 02:10 PM
நீலகிரியில் 12 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிராமங்களில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரியில் 12 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிராமங்களில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளி பகுதிகளில் காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன. இதனால் அவற்றை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து, காட்டு யானைகளுடன் புகைப்பட எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை இயக்கவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷம் - பயணிகள் அச்சம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை சாலையில் வந்த காட்டுயானையை வாகன ஒட்டிகள் படம் எடுக்க முயற்சி செய்ததால் யானை ஆக்ரோஷமாக ஒடியது.

496 views

நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் விரைவில் இயக்கம்

இந்தியாவில் உள்ள ஒரே ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜின் வெள்ளோட்டம் வெற்றி பெற்றுள்ளது.

13 views

நீலகிரி : அடிக்கடி வாகனங்களை மறிக்கும் ஒற்றை காட்டு யானை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர்-கோவை சாலையில் அடிக்கடி ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

104 views

ஒடிசாவில் துரத்திய யானையை விரட்டிய மக்கள்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கரஞ்சியா பகுதியில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பொதுமக்களை துரத்தியது.

89 views

கிராமத்திற்குள் திரியும் காட்டு யானை : பிடித்து செல்ல கோரி மக்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை, ஆலமரம் மேடு, கொண்டனூர் ஆகிய ஆதிவாசி கிராமங்களில், ஒரு காட்டு யானை நீண்ட நாட்களாக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

170 views

பிற செய்திகள்

சென்னையில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

26 views

தோல் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேற்றம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரசாயன நீர் நிறைந்து காணப்படும் குளத்தை உடனடியாக சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

64 views

மின் கசிவால் சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து சேதம்..!

திருத்தணி அருகே குப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் கரும்பு பயிர் மின்கசிவால் எரிந்து சேதம் அடைந்தது.

43 views

கொடைக்கானல் : கார் திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்

கொடைக்கானல் செண்பகனூர் பகுதியை சேர்ந்த ஜோசப் இரவில் தனது காரை 3 நபர்கள் திருட முயற்சிப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

9 views

ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் : உடனடியாக நிறைவேற்ற அரசுக்கு கோரிக்கை

ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

27 views

சேலம் : தவறான சிகிச்சையால் இளம்பெண் மரணம் என்று புகார்

சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த அழகேசனின் மகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் தனியார் மருத்துவமனையில் கடந்த 48 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

1007 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.