மின்னணு யுகத்துக்கு ஏற்ப திறமைகளை வளர்க்க வேண்டும் : உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுரை

மின்னணு யுகத்துக்கு ஏற்ப நீதித்துறை ஊழியர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார்.
மின்னணு யுகத்துக்கு ஏற்ப திறமைகளை வளர்க்க வேண்டும் : உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுரை
x
மின்னணு யுகத்துக்கு ஏற்ப நீதித்துறை ஊழியர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க பொன்விழா மாநாட்டின் நிறைவு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய சஞ்சய்கிஷன் கவுல், நீதித்துறை பணியாளர்கள் பணியாற்றவில்லை என்றால் நீதிபதிகளால் பணியாற்ற முடியாது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்