பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் தமிழகம் முதல் இடம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் தமிழகம் முதல் இடம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
சேலம் அருகே புதிய காவல் நிலையம்,  அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். நில அபகரிப்பு செய்தவர்களிடம் 3 ஆயிரத்து 647 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஆயிரத்து 181 ஏக்கர் நிலம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்