பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - ஓய்வுப்பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் கைது

சென்னையை அடுத்த திருநின்றவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - ஓய்வுப்பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் கைது
x
சென்னையை அடுத்த திருநின்றவூரில் பள்ளி மாணவிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் தவறான முறையில் அவர் பேசியதாக கூறப்படுகிறது.  

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமமூர்த்தியை ஆவடி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்