சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்-ஹெச்.ராஜா கருத்து

"பழக்கத்தை மாற்ற உச்சநீதிமன்றத்துக்கு உரிமை இல்லை" பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்-ஹெச்.ராஜா கருத்து
x
சபரிமலையில் உள்ள நடைமுறையில் உள்ள பழக்கத்தை மாற்ற உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என  பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கருத்து கூறியுள்ளார். சென்னை மாம்பலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய கட்டுப்பாடு தான் விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்