அப்துல்காலம் நினைவு நாள் - குடும்பத்தினர் அஞ்சலி

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அப்துல்காலம் நினைவு நாள் - குடும்பத்தினர் அஞ்சலி
x
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அப்துல்கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் தலைமையில் அவரது குடும்பத்தினர்  அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்