விபத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி...!

சென்னை வடபழனியில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நித்தீஷ் என்ற கல்லூரி மாணவர் மீது வேன் ஒன்று மோதி உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி...!
x
சென்னை வடபழனியில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நித்தீஷ் என்ற கல்லூரி மாணவர் மீது வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. வேனின் சக்கரம் ஏறியதால் படுகாயம் அடைந்த மாணவன் நித்தீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெஞ்சை பதற வைக்கும் விபத்து காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்