விபத்தில் உருக்குலைந்து கிடந்த கார் - செல்போனில் படமெடுத்த பொதுமக்கள்

கோவை சாலை விபத்தில் உருக்குலைந்த கிடந்த காரை கண்ட வாகன ஓட்டிகள் சிலர் சிரித்து கொண்டே செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.
விபத்தில் உருக்குலைந்து கிடந்த கார் - செல்போனில் படமெடுத்த பொதுமக்கள்
x
கோவை ராக்கிப்பாளையத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது டயர் வெடித்து மின்கம்பத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பாலாஜி உயிர் தப்பினார். விபத்தில் உருக்குலைந்த கிடந்த காரை கண்ட வாகன ஓட்டிகள் சிலர், சிரித்து கொண்டே செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். மனிதநேயமற்ற இந்த செயலை கண்ட போலீசார் அவர்களை கண்டித்து விரட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்